கத்திரிக்கள்ளன் மறந்தேப் போனோம்



முன்பு எல்லாம் பேருந்தில் கத்திரிக்
கள்ளன் எல்லாப் பணத்தை பார்த்துக்
கொள்ளும் எல்லார் மனத்தில் அச்சங்குடி
கொள்ளும் எல்லாமே முற்றுக்கு வந்தது


காரணம் எல்லாம் வங்கியின் அட்டைகள்
பரிமாற்றம் எல்லாம் மின்வழியே தருபவன்
பெறுபவ்ன் எல்லாமே வங்கியின் பாதைகளில்
திருடுபவன் எல்லாம் என்னதான் செய்வான்
----------------------------------------------------
பாவகை: கலிவிருத்தம்

Comments

Popular Posts