ஊசிப் போடும் போதெல்லாம்


முதலில் அவளின் தோழினை
கடித்துக் கொண்டேன் பின்னாளில்
பூவினது வாசனை நினைத்துக்
கொண்டேன் அதன்பின் இனிப்பான
மிட்டாய் நினைவுகளை மனதிலே
மீண்டும் ஒளிப்பரப்பு செய்தும்
பார்த்தேன் வயதுமுதிர் காலத்தில்
அதனை அப்படியே ஏற்றுக்கொண்டேன்
ஆமாம் அப்படிதான் கடுகடுக்கும்
ஊசிப் போடும் போதெல்லாம்

Comments

Popular Posts