விகடகவி





விகடகவி
ஆகவே யான்முயல
வார்த்தைக் கொண்டு ஆளுந்திறன்
உறுத்திய பின்பே செய்தல் இயலுமே
உரைத்த கவியுலகை ஆளும் அரசர்கள்
அகராதி தனையே விழுங்க உள்ளத்தால் பின்னரே
நிகழ்த்தவே கண்ட கனவுகள் நினைவாக்க
முயற்சிகள் இவ்வாறு பலயெடுத்து
நம்பிக்கை உடனாவேன்
விகடகவி

Comments

Popular Posts