எல்லாம் விதியே கவிதை நடையே
விதியின் வழியே கவியின் விதையாய்
மொழியின் துணையில் முளைத்த கவிதை
அமுத மழையே இணைந்தே அமையும்
இசையின் துணையே மொழியும் இசையும்
இன்பச் சுவையால் பெற்ற விதியே
------------------------------------------------
பாவகை: நிலைமண்டில ஆசிரியப்பா
Comments
Post a Comment