Skip to main content
Search
Search This Blog
க(வ்வும்)விதைகளின் தொகுப்பு
Collections of Poems by Selvakumar.N.C
Home
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
July 20, 2017
இசையென்னும் பேரின்பம்
மாதவம் செய்த போதும் வராவரமும்
பாதமே பற்றிய போதும் பெறாமுக்தியும்
மாந்தரைக் காத்த போதும் வராப்பேறும்
காதினில் தருமேயின் னிசை.
--------------------------------------------------
பாவகை: வெண்டுறை
Comments
Popular Posts
July 13, 2017
உள்ளத்திற்கு என்ன தரப்போகிறாய் ?
July 20, 2017
சைவக் காமம்
Comments
Post a Comment