அரசி இயலிலும் அரசியலிலும் இலவசங்கள்
பெண்ணொருத்தி கூறுகிறாள் இலவசமாய் தருகின்றேன்
உயிரொன்றை என்மகளை நன்றாகவே பார்த்துக்கொள்
கிறாயேயென முடிவுக்கு வந்தேனே என்றுரைத்து
கணவனிடம் விரிக்கிறாள் பாய்
------------------------------------------------------
(பாவகை: வெண்கலிப்பா)
----------------------------------------------
எதற்கென்று இலவசம்தர வேண்டுமென தெரியாமல்
செல்கிறதே சட்டசபை முதலாக கட்டிலறை
வரையாக சீர்க்கெட்டு போகுதேயென் சமூகமென
வருந்துகிறேன் எண்ணியே நான்
-------------------------------------------------------
(பாவகை: வெண்டுறை)
------------------------------------------



Comments
Post a Comment