நீல நிறக்கண் உடையாள்



அந்த நீலச்சுவர்

கிணற்றுக்குள்

ஒலியெல்லாம் சிதரி

கருவிழிக்குள் நீர்

எடுக்க செல்கிறதோ


நீ விழிப்பதற்காகவா


கண்ணே ?

Comments