Skip to main content
Search
Search This Blog
க(வ்வும்)விதைகளின் தொகுப்பு
Collections of Poems by Selvakumar.N.C
Home
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
July 20, 2017
ஆண்டாள் திருமணம் (ககரக் கவிதை)
கன்னியின் கழுத்தினை கவ்விய கவின்மிகு
கண்ணியை கண்களால் கவர்ந்திடும் கள்வனே
கண்ணனே கோர்த்தான் கண்ணீரே கீழ்விழாமல்
கண்ணியக் கணவனாய் காத்தான்
----------------------------------------------------------
பாவகை: வெண்டுறை
Comments
Popular Posts
July 13, 2017
உள்ளத்திற்கு என்ன தரப்போகிறாய் ?
July 20, 2017
சைவக் காமம்
Comments
Post a Comment