கோபத்தின் பிடியில்





ஆயிரம் தத்துவங்கள் வந்தாலும்
ஆயிரம் கருத்துக்கள் பரிமாற்றம்
ஏற்பட்டாலும் இதனை மாற்றவே
முடியாது சிலநேரம் கோபத்தின்
உச்சியில் யோசனை என்பது
சிறிதுகூட அமைவது இல்லை
கோபம் என்னும் இராட்சசன்
பிடியில் இருந்து தேவன்
யாருமே உன்னை மீட்கவே
முடியாது நீயா முயலாமல்

Comments

Popular Posts