Skip to main content
Search
Search This Blog
க(வ்வும்)விதைகளின் தொகுப்பு
Collections of Poems by Selvakumar.N.C
Home
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
July 13, 2017
எழுத்து - தட்வெட்ப பிழை
ஆசிரியர் கூற “மாறி
மழை
” என எழுத,
பார்த்து சிரித்துவிட்டு,
“மாறித்தான்
மழை
பெய்கிறது”
என சொல்லி கடந்தார்.
Comments
Popular Posts
July 13, 2017
உள்ளத்திற்கு என்ன தரப்போகிறாய் ?
July 20, 2017
சைவக் காமம்
Comments
Post a Comment