Skip to main content
Search
Search This Blog
க(வ்வும்)விதைகளின் தொகுப்பு
Collections of Poems by Selvakumar.N.C
Home
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
July 20, 2017
தேவமுத்தங்கள்
கற்பிற்கு அப்பாற்பட்ட
கன்னங்களும்
உண்டு உலகத்திலே
ஒவ்வொரு குடும்பத்திலும்
வீட்டினிலும் யாவரும்
அறிவர் அங்கே
அன்பிலே கரைந்தே
வைக்கப்படும் தேவமுத்தங்கள்
தெய்வத்தின் கன்னங்களில்
குழந்தையும் தெய்வமும் ஒன்று
Comments
Popular Posts
July 13, 2017
உள்ளத்திற்கு என்ன தரப்போகிறாய் ?
July 20, 2017
சைவக் காமம்
Comments
Post a Comment