இரகசிய உளவாளியின் தோழி



இரகசிய உளவாளிக்கு தோழியே

இருத்தல் கூடாது பேராபத்தே

தோழியின் கணவன் சந்தேகத்துக்கு

உட்படுத்த வேண்டியன் என்றால்

இன்னுமே மிகப்பெரும் ஆபத்தே

ஒருபெண்ணின் காதில் விழுந்த

ரகசியம் ரகசியமாக தாக்குப்பிடிக்கும்

நேரங்குறைவே துள்ளியமாச் சொன்னால்

நாற்பத்து ஏழுமணி நேரம்பதின்

ஐந்துநிமிடம் அதன்பின் அதுரகசியமே

அல்லபொது செய்தியே உளவாளியெனில்

பெண்தோழி வேண்டாம் அதில்நெருக்கம்

வேண்டாம் ரகசியம் பகிறுமளவு

நீரகசியம் பகிறும் பெண்மனைவியாய்

இருத்தலே சிறக்கச் செய்யுமே

உன்பணி தனைகாக்க இதனையே

செய்தலென்றும் உளவாளிக்கு நன்றே.

Comments

Popular Posts