பெண்ணவள்


பெற்றவள் பெற்றெடுக்க உற்றவள் உடனிருக்க

கற்றவள் வழிக்காட்ட பணியவள் உடன்செய்ய

காதலால் வந்தவள் வழித்துணையாய் நின்றவள்


அவள்வழியே பிறந்தவளெனப் பலராகும் பெண்ணவள்.

பாவகை: கலிவிருத்தம்

Comments