என்ன இதழ் முத்தமடி ?



என்ன இதழ் முத்தமடி

நான் இறந்தே போனேன்

நான் மட்டும் என்ன

உயிருடனா இருக்கிறேன் ?

பேசிக் கொண்டன

வெவ்வேறு மின் கம்பிகளில்

நின்றிருந்து இறந்து போன

காக்கைகள்.

Comments