கோவத்தின் பின்
கோவத்தின் காரணங்கள் என்னவோ ?
எண்ண யெண்ண வந்துகுவியும்
கையால் ஆகாத சூழ்நிலையோ ?
இல்லையத னையேற்க மறுப்பதோ ?
தர்மம் தவறும் மானிடரோ ?
உண்மை தவறிய செய்கைகளோ ?
இவையாள தெரியா மனோபாவமோ?
அதிகாரம் கீழ்படிவோரின் மிரட்சிக்கோ ?
கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியோ?
அதிகாரம மதையோயதன் தேவையோ?
உள்ளக்குமு றல்தாங்கா வெளிப்பாடோ ?
கோபம் கொள்ளுதல் யாவருக்கும்
எளிதே நோக்கஞ்சூ ழலிடம்
நேரமாளுமை இவையாவும் சரியாக
அமைய கோபங்கொள் ளுதலரிது
எனக்கூறும் கிரக்கத்தத் துவஞானி.
-------------------------------------------------------------------
Anybody can become angry - that is easy, but to be angry with the right person and to the right degree and at the right time and for the right purpose, and in the right way - that is not within everybody's power and is not easy.
-----------------
-Aristotle

Comments
Post a Comment