பட்டாம் பூச்சி விளைவு


பட்டாம் பூச்சியின் விளைவு என்னவோ
பூச்சியின் சிறகுகளின் அசைவு சூராவளிக்
கொண்டுவரக் கூடுமெனக் கூறுந்தொகை அற்றதாய்
விளங்கும் இயக்கங்களின் மேல்செய்த ஆய்வுகள்


பட்டாம் பூச்சியோ பூக்களிலோ தோட்டத்திலோ
பாக்களின் இடையிலோ அதன்சொற் சுவையிலோ
இருக்கலாம் ஆனாலதன் விளைவோ ஒழுங்கின்மை
தத்துவத்திலே ஓர்நோக்காய் எடுத்துத் காட்டும்
கருத்தியல் பார்வையாய் நிலைக்கொண்டு இருப்பதே

Comments