என்னை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்களா ?
என்னை யாரும் புரிந்து
கொள்ள மாட்டார்களா ?
என்று எண்ணி யாரும்
வருந்த வேண்டாம் ?
உங்களை புரிந்துக்
கொள்ளவே முயற்சிகள்
செய்து இருக்கிறார்கள்.
நீங்கள் பிறக்கும் முன்பே
அதில் சிலர் வெற்றியும்
கண்டு இருக்கிறார்கள்
நீங்கள் பிறக்கும் முன்பே
மருத்துவ நூல்களிலே
புதைத்து தான் வைத்து
இருக்கிறார்கள்.
உண்மை என்ன
வென்றால் நீங்கள்தான்
பார்க்கவில்லை அவர்களை
உங்களுக்கு தான் தெரிய
வில்லை அவர்களால்
உங்களை புரிந்து கொள்ளமுடியும்
என்று புரியும்
உங்களுக்கு அவர்களை
கண்ட பிறகே
உங்களுக்கு எவ்வகை
எண்ணங்கள் தோன்றும்
என்றும் கூடச்
சொல்லும் நூல்களும்
உண்டு.
ஓர் இயக்கத்தின்
ஓர் அங்கம்
நீர் என்று
புரிந்தால் போதும்
சிலர் அப்படித்தான்
நீர் இப்படித்தான்
என புரிந்தால்
மட்டும் போதுமே.
வருந்த வேண்டாம் ?
உங்களை புரிந்துக்
கொள்ளவே முயற்சிகள்
செய்து இருக்கிறார்கள்.
நீங்கள் பிறக்கும் முன்பே
அதில் சிலர் வெற்றியும்
கண்டு இருக்கிறார்கள்
நீங்கள் பிறக்கும் முன்பே
மருத்துவ நூல்களிலே
புதைத்து தான் வைத்து
இருக்கிறார்கள்.
உண்மை என்ன
வென்றால் நீங்கள்தான்
பார்க்கவில்லை அவர்களை
உங்களுக்கு தான் தெரிய
வில்லை அவர்களால்
உங்களை புரிந்து கொள்ளமுடியும்
என்று புரியும்
உங்களுக்கு அவர்களை
கண்ட பிறகே
உங்களுக்கு எவ்வகை
எண்ணங்கள் தோன்றும்
என்றும் கூடச்
சொல்லும் நூல்களும்
உண்டு.
ஓர் இயக்கத்தின்
ஓர் அங்கம்
நீர் என்று
புரிந்தால் போதும்
சிலர் அப்படித்தான்
நீர் இப்படித்தான்
என புரிந்தால்
மட்டும் போதுமே.



Comments
Post a Comment