துவைக்கப்படாத காலுறைகளில் உளவியல் சிக்கல்





நான் இருக்கிறேன்
என்று யாருக்குமே
தெரியவதில்லை

நான் கேட்டேன்
அவன் சொன்னான்
என் நண்பன்
எப்படி இருப்பை
காட்டிக் கொள்வது
வழி சொன்னான்
ஒரு வாரமானது


வந்தேன் அலுவலகம்
வந்தேன் வாசனையுடன்
எல்லாரும் கேட்டார்கள்
எல்லாருக்கும் தெரிந்தது
நானிங்கு இருக்கிறேன்
என்று சந்தோஷம்
கொஞ்சம் சங்கோஜம்
கொஞ்சம் எனக்கு

இப்படியும் இருப்பை
காட்டிக் கொள்ளலாம்

Comments

Popular Posts