கணவனே அஞ்சும் மனைவி


தினமும் மறக்கிறேன் என்பாய்

கரப்பான் பூச்சி கொல்லி வாங்க

தெரிந்தே மறுக்கிறேன் வாங்க


வீடு மொத்தமும் நீயே ஆள்வாய்


உன்னை எதிர்த்த பேச ஏனோ

என்னால்  முடிவ தில்லை  அதனால்


தானோ உன்னை நின்ற விடத்தில்


அளற வைக்கும் கரப்பானை கொல்ல


 எனக்கு  ஏனோ மனம்வர வில்லை

Comments

Popular Posts