பள்ளியறை காட்சி






ஒருத்தி மட்டும் போதுமா 

இன்னொருத்தி வேண்டாமா எனக்கேட்ட

மனைவியிடம் சற்றும் யோசிக்காமல்
 

வேண்டும் என்றான் கணவன்.
 

மறுக்கணமே தூங்க வைத்தாள்
 

"முதல் குழந்தையை"
 

பள்ளியறை கதவடைத்தாள்.

Comments