நவயுக பெண்டீர்




 கொண்டவன் அருகினிலே கருப்பை வழியினிலே
வந்தவன் கையினிலே பெற்றவன் தொலைவினிலே
உற்றவன் அழைப்பினிலே பணிப்பவன் தலையினிலே  
எனப்பலரை யானொருத்தியே ஆள்வதெவ் விதத்தினிலே

பாவகை: கலி விருத்தம்

Comments