ஹைக்கூ - 2


 குடையுடன் பெண்ணொருத்தி செல்கிறாள்      
மேலிருந்து மட்டும் தானா
நீர் தெறிக்கிறது மழைகாலத்தில்

Comments